Creating awareness about building construction through this Blog and You tube(Technical Civil In Tamil).


Sunday, December 19, 2021

Points to be noted for preparing 2D plan for your home construction. உங்கள் வீட்டின் கட்டிட வரைபடம் வரைவதற்கு முன் மனதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.

 வீடு கட்ட முடிவு செய்த பின் வீட்டிற்கான வரைபடம் வரைய ஒரு என்ஜினீயரை அணுகும் முன் நீங்கள் தயாராக வைத்திருக்க வேண்டிய விஷயங்கள்.

1. நில அளவுகள் (Land size in all direction)

2. பிரதான கதவின் நுழைவு திசை (Main door opening direction)

3. சுற்று பக்கம் இடைவெளி (Set back distance)

4. முன் பக்க இடைவெளி (Front side distance)

5. கட்டிடம் கட்டக்கூடிய தோராயமான அளவு (Approximate build up area)

6. அடிப்படை வாஸ்து (Basic vaasthu)

6. உங்கள் தேவைகள். (Your requirements)

இந்த தகவலை காணொளி வாயிலாக பெற




No comments:

Post a Comment