Technical Civil In Tamil

Creating awareness about building construction through this Blog and You tube(Technical Civil In Tamil).


வியாழன், 6 ஜனவரி, 2022

Compound wall estimation excel sheet in Tamil. வீட்டிற்கு சுற்று சுவர் கட்டுவதற்கு எவ்வளவு செலவு ஆகும்?

        வணக்கம், பொதுவாக ஒரு வீடு கட்டுவதற்கு அதன் செலவு விவரங்கள் சதுர அடி விலையில் தெரியவரும். அதே போல் வீட்டிற்கோ அல்லது காலி நிலத்திற்கோ சுற்று சுவர் கட்டுவதற்கு ஏற்படும் செலவு விவரங்களை நம்மால் எளிதாக கணக்கிட முடியாமல் போகலாம். எனவே இந்த பதிவில் நாம் அதை ஒரு Excel Sheet மூலமாக தெரிந்து கொள்வோம். இந்த sheet இல் உங்கள் விவரங்களை பதிவீடு செய்தால் எளிதாக தெரிந்து கொள்ளலாம். 

        இந்த Excel Sheet வேண்டும் என்றால் அதற்காக சிறிய கட்டணம் உள்ளது கீழே உள்ள லிங்க் ல் பணம் கட்டியவுடன் உங்களுக்கு Excel Sheet தானாக மின்னஞ்சலில் (E -mail) அனுப்பி வைக்கப்படும். நன்றி 

Get the excel sheet -  Compound Wall Estimation Sheet



பயன்படுத்தும் விதம் - https://youtu.be/oGx0IMAh3rk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக