புதன், 30 ஜூலை, 2025
வெள்ளி, 25 ஜூலை, 2025
புதன், 23 ஜூலை, 2025
சனி, 19 ஜூலை, 2025
வெள்ளி, 18 ஜூலை, 2025
புதன், 16 ஜூலை, 2025
சனி, 12 ஜூலை, 2025
வெள்ளி, 11 ஜூலை, 2025
திங்கள், 7 ஜூலை, 2025
சனி, 5 ஜூலை, 2025
செவ்வாய், 1 ஜூலை, 2025
செவ்வாய், 13 ஜூன், 2023
வீடு கட்ட மொத்தமாக எவ்வளவு செங்கல் வேண்டும் ? Bricks estimation excel sheet (Tamil)- You can get the bricks number only by using your building plan
வீடு கட்ட எவ்வளவு செங்கல் வேண்டும் ?
உங்கள் வீடு கட்ட தேவையான மொத்த செங்கலின் என்னைகையை உங்கள் கட்டிட வரைபடம் வைத்து சுலபமான தெரிந்து கொள்ளலாம். உங்கள் வரைபடத்தில் வீடு சுவரின் மொத்த நீளத்தையும் அதன் உயரத்தையும் பதிவிட்டால் மொத்த செங்கலின் எண்னிக்கை உடனடியாக உங்களுக்கு கிடைத்துவிடும்.
பின் வரும் லிங்க் இல் ஒரு சிறிய தொகையை செலுத்தி EXCEL SHEET பெற்று கொள்ளலாம் - https://imjo.in/f8jDTw
EXCEL SHEET எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ள இந்த காணொளியை முழுமையாக பார்க்கவும் - https://youtu.be/l3_wcVK8Dls
வியாழன், 6 ஜனவரி, 2022
Compound Wall estimation Excel sheet in English. How much cost need to construct compound wall?
Hello everyone, Generally we can easily identify the cost of the building construction by square feet rate basis. but for cost calculation in compound wall can be some difficult . Hence we developed a Excel Sheet to find the cost of construction for compound wall.
You can give your requirements as inputs in specified cells you will get the answer. For this we fixed some charges. kindly pay the minimum charges to get the excel sheet. you will get the excel sheet once you paid through the mail.
Get the excel sheet - Compound wall Estimation Excel Sheet
Compound wall estimation excel sheet in Tamil. வீட்டிற்கு சுற்று சுவர் கட்டுவதற்கு எவ்வளவு செலவு ஆகும்?
வணக்கம், பொதுவாக ஒரு வீடு கட்டுவதற்கு அதன் செலவு விவரங்கள் சதுர அடி விலையில் தெரியவரும். அதே போல் வீட்டிற்கோ அல்லது காலி நிலத்திற்கோ சுற்று சுவர் கட்டுவதற்கு ஏற்படும் செலவு விவரங்களை நம்மால் எளிதாக கணக்கிட முடியாமல் போகலாம். எனவே இந்த பதிவில் நாம் அதை ஒரு Excel Sheet மூலமாக தெரிந்து கொள்வோம். இந்த sheet இல் உங்கள் விவரங்களை பதிவீடு செய்தால் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
இந்த Excel Sheet வேண்டும் என்றால் அதற்காக சிறிய கட்டணம் உள்ளது கீழே உள்ள லிங்க் ல் பணம் கட்டியவுடன் உங்களுக்கு Excel Sheet தானாக மின்னஞ்சலில் (E -mail) அனுப்பி வைக்கப்படும். நன்றி
Get the excel sheet - Compound Wall Estimation Sheet
பயன்படுத்தும் விதம் - https://youtu.be/oGx0IMAh3rk
புதன், 22 டிசம்பர், 2021
Estimation of Tile quantity for 10' x 12' room. How many sq ft tile required? வீட்டிற்கு தேவையான Tile மற்றும் அதன் செலவு கணக்கிடும் எளிய முறை
ஒரு வீட்டிற்கு Tile எவ்வளவு தேவைப்படும் அதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்பதை தெரிந்து கொள்ளும் எளிய கணக்கு
இதற்கு நாம் ஒரு சிறிய 12' x 10' (உள்) அளவு உள்ள அறையை எடுத்துக்கொள்வோம்.
செவ்வாய், 21 டிசம்பர், 2021
Estimation of Tile quantity for 10' x 12' room. How many sq ft tile required?
By using this following model calculation anyone can able to find the tile requirement and the cost required easily. For this calculation we used 12’ x 10’ (inner) room.
How many bricks required for 10' x 10' room. Brick work calculation in english.
For this calculation the room dimensions as following
How many bricks required for 10' x 10' room. 10' x 10' அளவு உள்ள ஒரு அறை கட்ட எவ்வளவு செங்கல் தேவைப்படும்?
இந்த கணக்கீட்டிற்காக பின் வரும் அளவுகள் உள்ள ஒரு அறையை எடுத்து கொள்வோம். வரைபடத்தை பார்க்கவும்.

