Technical Civil In Tamil

Creating awareness about building construction through this Blog and You tube(Technical Civil In Tamil).


ஞாயிறு, 19 டிசம்பர், 2021

Don't start your Construction work without these 5 things | Construction Planning documents needed


                நாம் வீடு கட்டலாம் என்று முடிவு செய்து விட்டால் கண்டிபாக ஒரு சில ஆவணங்கள் நம் வீடு கட்டுவதற்கு தேவைப்படும். இந்த ஆவணங்களை ஒரு நன்கு அனுபவம் வாய்ந்த,

இந்த ஆவணங்களை துறை ரீதியாக படித்த வல்லுனர்களை கொண்டு தயாரிக்க வேண்டும்.

1. கட்டடத்திற்கான வரைபடம் (2 D Floor Plan)

2. கட்டடத்திற்கான முகப்பு தோற்றம் (Front Elevation) 

2. கட்டடத்திற்கான கட்டமைப்பு வரைபடம் (Structural Drawing)

3. கட்டிடம் கட்டுவதற்கு ஆகும் தோராய செலவு (Estimation)

4. மேற்குறிப்பிட்ட அனைத்து விவரங்களையும் கொண்டு தயார் செய்யப்படும் கட்டிட ஒப்பந்தம் (Contract Agreement) 

 

இந்த தகவலை காணொளி வாயிலாக பெற - 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக